×

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வாகனச் சோதனை: மதுபானங்கள் பறிமுதல்

கடலூர்: பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வரப்பட்ட வாகனங்களை அதிவிரைவு படைவீரர்கள் மூலம் நேரடியாக சென்று சோதனை மேற்கொண்டு மதுபானங்கள் பறிமுதல் செய்துள்ளார். பின்னர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

The post பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வாகனச் சோதனை: மதுபானங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Pongal festival ,Cuddalore ,Cuddalore District Police ,Superintendent ,Jayakumar Cuddalore ,Puducherry ,Alpet ,Dinakaran ,
× RELATED பணியை தடுத்து நிறுத்தி பள்ளத்தில் இறங்கி காங்கிரசார் போராட்டம்