- கிளிஞ்சிக்குப்பம் ஊராட்சி
- ரெட்டிச்சாவடி
- பெரிய இருசம்பாளையம்
- சின்ன இருசம்பாளையம்
- நல்லப்பா ரெட்டிபாளையம்
- புதுக்குப்பம்
- அக்கலங்குப்பம்
- கடலூர் யூனியன்
- கடலூர் அய்யப்பன்
- எம்எல்ஏ...
ரெட்டிச்சாவடி, ஜன. 14: கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிளிஞ்சிகுப்பம் ஊராட்சி பெரிய இருசாம்பாளையம், சின்ன இருசாம்பாளையம், நல்லப்ப ரெட்டிபாளையம், புதுகுப்பம், அக்காளன்குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 1500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டாக்டர் பிரவீன் ஐயப்பன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளாக அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களின் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பகுத்தறிவு பாசறை இளங்கோவன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவா கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வசந்த், மாணவரணி ராம்குமார், நிர்வாகிகள் சதாசிவம், சேகர், வீரப்பன், சபா, ரத்தினம், செந்தில், சக்திவேல், சுரேஷ், அழகப்பன், கனகராஜ், காளிதாஸ், மணி, விஷ்ணு, துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
The post கிளிஞ்சிகுப்பம் ஊராட்சியில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.