×

திருப்பூரில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்..!!

திருப்பூர்: திருப்பூரில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லும் வழியில் விசாரணைக் கைதி முருகானந்தம் தப்பி ஓடியுள்ளார். பைக் திருட்டு வழக்கில் கைதான முருகானந்தம், சூர்யா ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்கு போலீஸ் அழைத்துச் சென்றது. மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோடிய முருகானந்தம் என்பவரை போலீஸ் தேடி வருகிறது.

The post திருப்பூரில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Muruganandam ,Surya ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?