- சமத்துவம் பொங்கல் திருவிழா
- அறந்தாங்கி
- அரசு பாலிடெக்னிக்
- கல்லூரி
- பொங்கல்
- அரசு பாலிடெக்னிக் கல்லூரி
- அறந்தாங்கி விக்னேஸ்வரர்புரம்
- குமார் அனைவரும்…
- அரந்தாங்கி அரசு பாலிடெக்னிக்
- தின மலர்
அறந்தாங்கி, ஜன. 11: அறந்தாங்கி விக்னேஸ்வரர்புரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒவ்வொரு துறை வாரியாக துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். கல்லூரியின் முதல்வர் குமார் அனைத்து துறைகளிலும் பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளரா பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.
The post அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.