×

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? புறக்கணிப்பா?.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!

சென்னை : சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா? புறக்கணிப்பா? என்பது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.

The post ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? புறக்கணிப்பா?.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Extraordinary District Secretaries ,Chennai ,Edappadi Palanisami ,Adimuka Head Office ,Dinakaran ,
× RELATED ஈரோடு இடைத்தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!