- சீமன்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெர்யார்
- கடலூர்
- சேலம்
- மதுரை
- தென்காசி
- நெல்லா
- திண்டுக்கல்
- பெரியார்
- தின மலர்
சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளது. கடலூர், சேலம், மதுரை, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழகம், திமுக, த.பெ.தி.க., திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சீமான் மீது புகார்கள் அளித்தன.
The post பெரியார் பற்றி அவதூறு – சீமான் மீது 70 வழக்குகள் appeared first on Dinakaran.