×

ஆலத்தம்பாடி சமுதாயஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

 

திருத்துறைப்பூண்டி, ஜன. 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வட்டார மருத்துவ அலுவலர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது. இதில், பொது மருத்துவர் திருப்புகழ்ச்செல்வன், சித்த மருத்துவர் மேகதீபன், பல் மருத்துவர் சக்தி அபர்ணா ,மருத்துவ இல்லா மருத்துவ அலுவலர் முருகன், இயன்முறை மருத்துவர் திருக்குமரன், வட்டார, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவா, ஆய்வக நுட்பனர்கள் சரவணன் கார்த்திகா, தேவி, செவிலியர்கள் தமையந்தி, திவ்யா, இலக்கியா அலுவலக உதவியாளர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆலத்தம்பாடி சமுதாயஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Equality Pongal Festival ,Alathampadi Community Primary Health Centre ,Thiruthurapundi ,Samatuwa Pongal Festival ,Alathampadi Government Community Health Centre ,Thirutharaipundi, Thiruvarur District ,Regional Medical Officer ,Dandayudapani ,Thiruppugachselvan ,Siddha Doctor ,Megadiban ,Alathambadi Community Primary Health Centre ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு அதிகமாக இருக்கும்: சொல்கிறார் சசிகலா