×

மயிலாடுதுறை மாவட்ட மதிமுக பொறுப்பாளர் நியமனம்

சென்னை: மயிலாடுதுறை மாவட்ட மதிமுக பொறுப்பாளராக மார்கோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுக மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் மோகன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இ.மார்கோனி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post மயிலாடுதுறை மாவட்ட மதிமுக பொறுப்பாளர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Mayiladudududurai ,District ,Chennai ,Marconi ,Mayiladuthurai District District ,Vaiko ,General Secretary of State ,Mayiladuthura District ,Mandimuka ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...