×

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் வரிசையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் பிரவேசம் காண இலவச டோக்கன் நாளை காலை முதல் வழங்கப்பட உள்ளது. நாளை அதிகாலை இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ள நிலையில் முதல்நாளே கவுன்ட்டர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயிரிழந்தார்.

The post திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirupati Ezhumalaiyan ,Vaikuntha Ekadashi ,Vaikuntha Ekadashi… ,
× RELATED திருப்பதி விவகாரம்.. விசாரணைக்கு...