×

ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடு பணிகள்: அவனியாபுரத்தில் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் அவனியாபுரத்தில் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 10,000க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர். மூர்த்தி தெரிவித்தார்.

The post ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடு பணிகள்: அவனியாபுரத்தில் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Minister Murthy ,Avaniyapuram ,Madurai ,Minister ,Murthy ,Murthy… ,
× RELATED சிறுமிக்கு தங்கக் காசை வென்றுக் கொடுத்த காளை! #avaniyapuramjallikattu #avaniyapuram #jallikattu