- திருவிழா
- கீழக்கரை
- குருளையார், நீலப்பறவைகள் இயக்கம்
- கிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளி
- திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்
- ராமநாதபுரம்
- முதன்மை கல்வி அலுவலர்
- சின்னராசு
- மண்டபம் கல்வி
- மாவட்டம்
- ஆரம்ப கல்வி அதிகாரி
- இளவரசன்…
- மூன்று நாள் திருவிழா
கீழக்கரை, ஜன. 4: திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் தொடக்கப் பள்ளியில் குருளையர், நீலப் பறவைகள் இயக்கத் தொடக்க விழா நடந்தது. ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தலைமை வகித்தார். மண்டபம் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி சாரணர் இயக்க மாவட்ட செயலர் சிவா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் டாரத்தி கரோலின் வரவேற்றார். திருப்புல்லாணி வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயா, உஷா ராணி ஆகியோர் மரக்கன்று நடுதலின் சிறப்பு குறித்து பேசினார்.
The post முப்பெரும் விழா appeared first on Dinakaran.
