×

பெரியபாளையம் அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்!

பெரியபாளையம் அடுத்த மல்லியங்குப்பம் ஊராட்சியை அருகே அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். பேரூராட்சி உடன் இணைத்தால் வேலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

The post பெரியபாளையம் அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்! appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Town Panchayat ,Periypalayam ,Malliyanguppam Panchayat ,Arani Town Panchayat ,Town ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ரூ.4 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு தீர்மானம்