×

வடக்கு காசா மருத்துவமனையை எரித்தது இஸ்ரேல்

டெய்ர் அல்-பாலா: காசாவின் வடக்குப் பகுதியில் செயல்படும் மருத்துவமனையை இஸ்ரேல் படைகள் நேற்று தீயிட்டு எரித்தன. இஸ்ரேல் படைகள் நேற்று காசாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்த கமால் அத்வான் மருத்துவமனையை முற்றுகையிட்டன. அங்கு இருந்த நோயாளிகள், ஊழியர்களை அதிரடியாக வெளியேற்றிய இஸ்ரேல் படைகள் அந்த மருத்துவமனையை தீயிட்டு எரித்தனர்.

The post வடக்கு காசா மருத்துவமனையை எரித்தது இஸ்ரேல் appeared first on Dinakaran.

Tags : Israel ,northern Gaza ,northern Gaza Strip ,Kamal Adwan Hospital ,Dinakaran ,
× RELATED விண்வெளியில் விதையை முளைக்க வைத்து சாதனை படைத்தது இஸ்ரோ..!!