×

இரட்டை இலை சின்னம் விவகாரம்: ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்

சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கே.சி.பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

The post இரட்டை இலை சின்னம் விவகாரம்: ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramkumar Adithyan ,Election Commission ,Chennai ,K.C. Palaniswami ,
× RELATED வாக்காளர் பட்டியல் திருத்தம்...