- தமிழ்
- தமிழ்நாடு
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- மோடி
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தமிழ்நாடு கவர்னர்
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமருடன் ஆளுநர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
The post டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு appeared first on Dinakaran.