×

தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!

சென்னை: தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்தம் மிகவும் ஆபத்தானது. தேர்தல் ஆணைய திருத்தத்தால் பாஜக அரசிடமிருந்து மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணைய விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பயம் ஹரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

The post தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Election Commission ,BJP government ,Dinakaran ,
× RELATED திறமையை வெளிப்படுத்துங்கள் நம்...