×

தமிழ்நாடு அலங்கார ஊர்தி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலடி

சென்னை: அரசியல் நடைமுறை அறியாமல் உரக்க சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அலங்கார ஊர்தி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில்தான் அனுமதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாடு அலங்கார ஊர்தி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister MLA ,Edapadi Palanisami ,Fr. SAMINATHAN ,Chennai ,Eadapadi Palanisami ,Delhi Republic Day ,
× RELATED தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர்...