×

பழவேற்காடு அருகே அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து..!!

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கோரைக்குப்பத்தில் கடல் சீற்றம் காரணமாக அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் அனைத்தும் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.

The post பழவேற்காடு அருகே அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Pazhaverkadu ,
× RELATED பழவேற்காட்டில் நேற்று அதிகாலை கடல்...