×

அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்: தெலுங்கானா முதல்வர் கண்டனம்

தெலுங்கானா: நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அல்லு அர்ஜுன் வீட்டின் மீது பூந்தொட்டி, கற்களை எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The post அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்: தெலுங்கானா முதல்வர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Revand Reddy ,Allu Arjun ,Hyderabad Osmania University ,
× RELATED சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில்...