×

தென்பெண்ணை ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் மாயம்..!!

பண்ருட்டி: பண்ருட்டி தென்பெண்ணை ஆற்றில் 5 நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி மாயம் ஆகியுள்ளார். கடலூர் அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (20) நீரில் மூழ்கி மாயமானார். ஆற்றில் மூழ்கி காணாமல்போன சங்கரை புதுப்பேட்டை போலீஸ், -பண்ருட்டி தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

The post தென்பெண்ணை ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் மாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Thenpennai river ,Panruti ,Shankar ,Akkadavalli ,Cuddalore Government Arts College ,
× RELATED திருக்கோவிலூர் பகுதியில் வெள்ளத்தால்...