×

மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார் பிரதமர்: திருச்சி சிவா எம்.பி. பேட்டி

டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்கவில்லை என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். டெல்லியில் திருச்சி சிவா எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டுக்கும் மேலாக கலவரம் நடக்கிறது. மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்கவில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரு பிரிவினர் இடையேயான மோதல் குறித்து பேச மறுக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.

The post மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார் பிரதமர்: திருச்சி சிவா எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Delhi ,Union Government ,Parliament ,Manipur riots ,Trichhi Shiva M. B. ,Trichy Shiva M. ,Delhi B. ,Manipur ,Manipur Riot ,Trichy Shiva ,MP B. ,
× RELATED கட்சி வளர்ச்சி நிதி டெல்லி சேராததால்...