- முன்னாள் முதல்வர்
- ஹரியானா மாநிலம்
- ஓம் பிரகாஷ் சௌடலா
- ஹரியானா
- முன்னாள்
- மாநிலத் தலைவர்
- சவுதாலா
- இந்திய தேசிய லோக்சபா கட்சி
- ஓம் பிரகாஷ் சவுதாலா
- கர்கன்
- நிலை
ஹரியானா: ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பால் காலமானார். இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சவுதாலா (89) மறைந்தார். கர்கானில் உள்ள வீட்டில் மாரடைப்பு காரணமாக ஓம் பிரகாஷ் சவுதாலா உயிர் பிரிந்தது.
The post ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்!! appeared first on Dinakaran.