×

உளுந்தூர்பேட்டை அருகே பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஏர்கன் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எலவனாசூர்கோட்டை அருகே சீதேவி கிராமத்தில் அனுமதியின்றி ஏர்கன் ரக துப்பாக்கியால் சிலர் வேட்டையாடினர். வேட்டையாடிய இடத்துக்கு சென்ற போலீசார் எறையூர் ஜெபஸ்டின், அருள்ராஜ், ரிஜிஸ் ஜோசப் ஆகியோரை கைது செய்துள்ளனர். …

The post உளுந்தூர்பேட்டை அருகே பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : ulundurbat ,Elavanasurgota ,Uendurbat ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகையையொட்டி...