×

நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை..!!

நெல்லை: பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காரில் வந்த மர்மநபர்கள் இளைஞரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர்.

The post நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Nella ,Vetik ,Palayangota Unified Court ,Dinakaran ,
× RELATED நெல்லையில் செப்டிக் டேங்க் குழியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு