×

சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்த 2 பேர் கைது

சென்னை காவல்துறையின் போதைப்பொருளுக்கு எதிரான நுண்ணறிவுப் பிரிவு நடத்திய தொடர் விசாரணையில் பெங்களூரில் உள்ள நைஜீரியக் கும்பலிடம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வாங்கி வந்து சென்னையில் சப்ளை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ரமீஷ் மற்றும் ஈஷாக் இருவரும் பெசண்ட் நகரில் உள்ள பேன்சி கடையில் வேலை செய்து வந்து, ஐ.டி. ஊழியர்களைக் குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர்.

The post சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bangalore ,Anti-Narcotics Intelligence Unit ,Chennai Police ,Ramesh ,Ishaq ,Kerala ,
× RELATED மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு...