×

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர்

புதுக்கோட்டை: சொத்துக்குவிப்பு வழக்கில் புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜரானார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குபதிவு செய்தது.

The post புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,C. Vijayabaskar ,Pudukkottai ,Anti-Corruption Police ,Ramya ,Former ,Dinakaran ,
× RELATED அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ...