×

சின்னாளபட்டியில் நாளை மின்தடை

திண்டுக்கல், டிச. 18: சின்னாளபட்டி அருகே கீழக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (டிச.19ம் தேதி, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காந்திகிராமம், செட்டியபட்டி, கல்லுப்பட்டி, பூத்தாம்பட்டி, எல்லப்பட்டி, காந்திகிராம பகுதிகள், சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, அக்ஷயா நகர், முருகம்பட்டி, இந்திராபுரம், பெருமாள்கேவில்பட்டி பகுதிகள், செட்டியபட்டி, எல்லப்பட்டி, கல்லுப்பட்டி, வலையபட்டி, வேளாங்கண்ணிபுரம், வினாயகபுரம், பாத்திமா நகர், சின்னாளபட்டி, கிழக்கோட்டை பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, கோட்டைப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி. திருநகர், ஹைஸ்கூல் பகிர்மானம், நேருஜி நாள், மெயின்பஜார், வடக்கு தெரு மற்றும் சிறுமலை (பழையூர், புதூர், அகஸ்தியார்பரம் தென்மலை) பகுதிகளில் மின் விநகயோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை கீழக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post சின்னாளபட்டியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,Dindigul ,Keelakottai Substation ,Gandhigramam ,Settiyapatti ,Kallupatti ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா