×

குட்கா முறைகேடு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி ஜார்ஜ் மனு தள்ளுபடி

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை பென் டிரைவில் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post குட்கா முறைகேடு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி ஜார்ஜ் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : GEORGE ,Chennai ,Gutka ,Pen Drive ,Chennai Special Court ,Police Commissioner ,George Insider ,George Manu ,
× RELATED போப் பிரான்சிசால் கார்டினலாக...