டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட திருத்த மசோதாவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெலுங்கு தேசம் கட்சி அறிவித்தது.
The post ஒரேநாடு, ஒரே தேர்தல்: தெலுங்கு தேசம் ஆதரவு appeared first on Dinakaran.