×

நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அமைந்துள்ளது: காங்கிரஸ் எதிர்ப்பு

டெல்லி: நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அமைந்துள்ளது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைத்தையும் மத்தியப்படுத்தும் வகையில் மசோதாவை கொண்டு வருவது அரசியல் சட்டத்துக்கு விரோதமாகும். அரசியல் சட்டப்படி மாநிலங்கள் என்பது தனி அமைப்பாகும். ஒன்றிய அரசுக்கு சமமாக அந்தஸ்து மாநிலங்களுக்கு உண்டு என மக்களவையில் காங்கிரஸ் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

The post நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அமைந்துள்ளது: காங்கிரஸ் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,One ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு,ஒரே தேர்தல் குறித்த ஜேபிசி குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம்