×

ஓய்வூதியர் தின விழா

விருதுநகர், டிச.17: விருதுநகர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

The post ஓய்வூதியர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Pensioner's Day Celebration ,Virudhunagar ,Tamil Nadu Retired Government Employees Association ,Virudhunagar Government Employees Association ,District ,President ,Ulaganathan ,CBSE ,Anganwadi… ,Pensioner's Day ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் கல்லூரிகளில் இடைநின்ற...