சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையடுத்து சென்னை சத்யமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டது. சென்னை ராமாபுரம் மின் மயானத்தில் நாளை பிற்பகல் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
The post ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு : அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட காங்கிரஸ் கொடி! appeared first on Dinakaran.