×

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர்.

The post திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Dindigul private hospital fire ,Dindigul ,Dindigul Private Hospital ,Divipa Subramanian ,I. Peryasami ,Chakarapani ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் தீ விபத்தில்...