×

நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடகா: கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முதல் குற்றவாளியான தர்ஷனின் காதலி பவித்ரா கவுடா, தர்ஷன் உள்ளிட்ட 7 பேருக்கும் ஜாமின் வழங்கி தீர்ப்பு வழங்கியது. ஜூன் 8-ல் ரேணுகாசாமி கொல்லப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 11 பேரை பெங்களூரு போலீஸ் கைது செய்தது.

The post நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka High Court ,Darshan ,Karnataka ,Pavithra Gowda ,Renukaswamy ,
× RELATED ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர்...