சென்னை: எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீட்பு பணிக்காக தென்காசிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளோம். மழை காரணமாக மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு வந்ததாக தகவல் வரவில்லை. ஒன்றிய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தலை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்போம் என்றும் கூறினார்.
The post மழை நிலைமையை சந்திக்க அரசு தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.