×

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழு பலத்துடன் போராடி தடுத்து நிறுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழு பலத்துடன் போராடி தடுத்து நிறுத்துவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நடைமுறை சாத்தியமில்லாத ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்து விடும் என முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழு பலத்துடன் போராடி தடுத்து நிறுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Union government ,Dinakaran ,
× RELATED வள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டு பேரறிவு சிலையாக கொண்டாட முதல்வர் அழைப்பு