×

நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்லைகள் கடந்து ஆறிலிருந்து 60 வரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்டவர் நண்பர் ரஜினி. அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலகில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதி, மனமகிழ்ச்சியோடு திகழ்ந்து மக்களை மகிழ்விக்க விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Mu. K. ,Stalin ,Chennai ,K. Stalin ,Rajini ,Rajinikanth K. Stalin ,
× RELATED அதிமுக ஆட்சியை போல் எச்சரிக்கை...