×

மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்: ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை: மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப் படுவார்கள் என திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோருடன், காவல்துறை, தீயணைப்புத்துறையினர், மருத்துவத்துறையினர் செல்வார்கள்.மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோரைத் தவிர, மற்றவர்கள் மலை மீது ஏறுவதை தடுக்க வனத்துறை, காவல்துறை கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.

The post மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maha Deepam ,Thiruvannamalai ,Collector ,Bhaskara Pandian ,
× RELATED கார்த்திகை தீபத் திருவிழா. மகா தீபம்...