×

ஏர் இந்தியா விமானம் தாமதம்: பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாகவே இயந்திரக் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் இன்னும் புறப்படாததால் 162 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

The post ஏர் இந்தியா விமானம் தாமதம்: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Singapore ,Dinakaran ,
× RELATED நடுவானில் இயந்திர கோளாறு கோவைக்கு...