×

தமிழகத்தில் 2026 தேர்தலில் இந்தியா கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழகத்தில் 2026 தேர்தலில் இந்தியா கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும். ஏழை மக்களின் முன்னேற்றம், உரிமைக்காக இந்தியா கூட்டணி என்றும் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

The post தமிழகத்தில் 2026 தேர்தலில் இந்தியா கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : INDIA ALLIANCE ,TAMIL NAGAR ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,President ,2026 elections ,Tamil Nadu ,India Alliance for the Advancement of the Poor ,Wealth Matters ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...