×

கேரளா புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவக திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கேரளா புறப்பட்டார். வைக்கம் போராட்ட வெற்றியின் நூற்றாண்டு நிறைவு விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். கேரள மாநிலம் வைக்கத்தில் ரூ.8.5 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம், நூலகம் நாளை திறக்கப்படுகிறது.

The post கேரளா புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Kerala ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Periyar Memorial ,Sikam ,Kerala State Reserve ,Periyar Memory ,
× RELATED சென்னை உள்பட தமிழ்நாட்டில் மழை நீர்...