×

6 ஆண்டுகளில் 28% பணமோசடி வழக்குகள் நிலுவை: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலமாக அளித்த பதிலில், “கடந்த 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு அக்டோபர் வரை பணமோசடி வழக்குகள் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் 911 குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 257 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 42 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 99 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post 6 ஆண்டுகளில் 28% பணமோசடி வழக்குகள் நிலுவை: நாடாளுமன்றத்தில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Minister of State for Finance ,Pankaj Choudhary ,Rajya Sabha ,Enforcement Directorate ,Parliament ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...