×

இரட்டை இலை சின்னம் விவகாரம்; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 23-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

The post இரட்டை இலை சின்னம் விவகாரம்; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,O. Election Commission ,Paneer Selwat ,Delhi ,Eadapadi Palanisami ,O. The Election Commission ,Suriyamurthy ,Dindigul ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி அரைத்த பொய்களையே அரைப்பதாக அமைச்சர் ரகுபதி கண்டனம்!