×

நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது பாஜகவினர்தான்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

டெல்லி: அவை நடவடிக்கைகளில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பதை ஆளும் கட்சியினரே முடிவு செய்கிறார்கள் என டெல்லியில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது பாஜகவினர்தான் எனவும் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

The post நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது பாஜகவினர்தான்: திருச்சி சிவா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Trichy Siva ,Delhi ,DMK Rajya Sabha Committee ,President ,
× RELATED மணிப்பூர் கலவரம்.. வாய்திறக்க...