×

சாத்தனூர் அணையில் நீர் திறக்கப்படும் என்று 5 முறை எச்சரிக்கை விடுத்த பின்னரே தண்ணீர் திறக்கப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: சாத்தனூர் அணையில் நீர் திறக்கப்படும் என்று 5 முறை எச்சரிக்கை விடுத்த பின்னரே தண்ணீர் திறக்கப்பட்டது, உரிய எச்சரிக்கை கொடுத்து சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால்தான் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சாத்தனூர் அணை திறப்பு குறித்து மக்களுக்கு சரியான தகவலை சொல்லவில்லை என தங்கமணி கூறியதற்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

The post சாத்தனூர் அணையில் நீர் திறக்கப்படும் என்று 5 முறை எச்சரிக்கை விடுத்த பின்னரே தண்ணீர் திறக்கப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chatanur Dam ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M.K.Stalin ,Legislative Assembly ,Chattanur Dam ,Dinakaran ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...