- முதல் அமைச்சர்
- கொல்லிதம் ஆறு
- அமைச்சர்
- கே.என் நேரு
- சென்னை
- துரை.சந்திரசேகர்
- சட்டப்பேரவை
- காவேரி
- கொள்ளிடம்
- மாயனூர்
சென்னை: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டினால் எதிர்காலத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படும் என சட்டப்பேரவையில் துரை.சந்திரசேகர் கூறினார். “காவிரி, கொள்ளிடம் ஆற்றில் 248 இடங்களில் தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம். மாயனூர் பகுதியில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டியுள்ளோம். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளோம்” என துரை.சந்திரசேகருக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
The post கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளோம்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.