×

டங்ஸ்டன் விவகாரம் – திமுக, காங்கிரஸ் நோட்டீஸ்

டெல்லி: டங்ஸ்டன் உரிமத்தை ரத்து செய்ய கோரி நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக, காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post டங்ஸ்டன் விவகாரம் – திமுக, காங்கிரஸ் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,Delhi ,Kanimozhi ,Parliament ,Dinakaran ,
× RELATED ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து...