×

வேடசந்தூரில் மின்தடை

 

வேடசந்தூர், டிச.10: வேடசந்தூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ரங்கநாதபுரம், சாளரப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, காசிபாளையம், விருதலைபட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜா கவுண்டனூர், சீத்தப்பட்டி, பூதிபுரம், நல்லபொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார் பாளையம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

The post வேடசந்தூரில் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Ranganathapuram ,Vidhapatti ,Kasipalayam ,Mettupatti ,VG Budur ,Vellaiyampatti ,KG Patti ,Ellapatti ,Kalwarpatti ,Viruthaipatti ,Kolarpatti ,
× RELATED விஷம் வைத்து மாஜி விஏஓ கொலை; 16 வயது...