×

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

மும்பை : ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் புதிய ஆளுநராக ஒன்றிய அரசின் வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர் சஞ்சய் மல்கோத்ரா.

The post ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் appeared first on Dinakaran.

Tags : Revenue Secretary ,Sanjay Malhotra ,Governor ,Reserve Bank ,Mumbai ,Union Government Revenue ,Shaktikanda Das ,Governor of the ,Reserve ,Bank ,Dinakaran ,
× RELATED மிகப்பெரிய பொறுப்பு : ரிசர்வ் வங்கி...