×

வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48.30 அடியாக சரிவு..!!

தேனி: 56 அடியில் இருந்து தொடர்ந்து சரிந்துவரும் வைகை அணை நீர்மட்டம் தற்போது 48.30 அடியாக சரிந்துள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது.

The post வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48.30 அடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Vaigai dam ,Theni ,Waikai Dam ,Dinakaran ,
× RELATED அரையாண்டு தேர்வு விடுமுறையை...